DIET News
ஆசான் கூடுகை_ இணையவழி கூடுகை - 2 (Responses) Read PDF
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் சார்பில் ரோட்டரி – இன்னர் வீல் நிர்வாகிகளுக்கு விருது
Climate Resilient Society Program at Kongunadu Education College

செயற்கை நுண்ணறிவும், இயற்பியல் கற்பித்தலும்: புத்தக வெளியீட்டு விழா

பள்ளி ஓவிய ஆசிரியரின் ஓவியக் கண்காட்சி

ஆசிரியர்களுக்கு விருது வழங்கல்

Aasaan Koodugai

மியாவாக்கி காடு 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு

நகராட்சி ஆணையாளர் விழிப்புணர்வு

ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஒற்றைக்கண் தொலை நோக்கி தயாரிக்கும் பயிற்சி

நாமக்கல் ரோட்டரி கிளப்பில் மஞ்சப்பை

குறுங்காடு அமைக்கும் பணி

அரசு ஆரம்பப் பள்ளி் மாணவர்கள் ஆங்கில ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி புத்தகம் வெளியீடு
புத்தகம் வெளியீட்டு விழா

மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் - ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி

ZARC Meeting at CSI TTI, Hasthapatty, Salem on 01.10.2024.

இராசிபுரம் ரோட்டரி சங்கம்

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் அறிவியல் தேரோட்டம்.. சிறப்பு தொகுப்பு... அகில இந்திய வானொலி, சென்னை.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு முகாம்கள் அரசு நடுநிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்டன.

Dr M. SELVAM participated in the National Sensitization workshop on National Mission For Mentoring and National Professional Standards for Teachers at Moulana Azad National Urdu University , Hyderabad on 30.8.2024.

பூசாரிபாளையம், ஊ.ஒ.ந.நி.பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நாமக்கல் DIET முதல்வர் அவர்களின் பரிந்துரையின் பேரில், NMMS பயிற்சி புத்தகங்கள் வாங்க ரூ.8000 ஐ இராசிபுரம் ரோட்டரி கிளப் சார்பாக வழங்கினார்கள். மரியாதைக்குரிய கருணாகரன் சார் அவர்களுக்கும், ரோட்டரி கிளப் பொறுப்பாளர்களுக்கும் DIET முதல்வர் அவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்?

ரோட்டரி சங்கம் சாா்பில் கொல்லிமலை அரசுப் பள்ளிகளுக்கு பீரோக்கள் வழங்கல்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

கிராமப்புற அரசு நடுநிலை பள்ளிகளில் ரோட்டரி நூலகங்கள்

வாசிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை - ஆசிரியர் பயிற்சி நிறுவனம் புதிய முயற்சி!

நாமக்கல் முதலைப்பட்டி பள்ளிக்கு அறிவியல் ரதம் வருகை

கற்குவியல் ( முன்னோர் வழிபாட்டு நினைவுச் சின்னம்) 31/7/2024 ஆம் ஆண்டு வல்வில் ஓரி மரபு நடை குழு பயணம் சென்றிருந்தபோது கண்ணில் பட்டவை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையம் ஊராட்சியில் பச்சுடையாம் பாளையம் மெயின் ரோடு அருகில் உள்ள மயாணம்) ஜேடர்பாளையம் முதல் இணைப்பு சாலையில் ஒட்டங்கல் இன மக்களின் முன்னோர் வழிபாட்டு நினைவுச் சின்னம் அமைந்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் இந்த இன மக்கள் முன்னோர் வழிபாட்டு நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் ஒளி தீபம் ஏற்றி வைப்பதற்காக சிறு கற்கள் கொண்டு குவியிலாக குவித்து வைத்து அதில் உள்ள உள்பகுதியில் ஒளி விளக்கு ஏற்றி வைத்து முன்னோர்களை வழிபட்டு வருகிறார்கள், இதுவே முன்னோர் வழிபாட்டு நினைவுச் சின்னமாகும்
.jpg)
.jpg)
.jpg)